Tuesday, March 17, 2015

தமிழன்டா

அமெரிக்காவில் பூமிக்குக் 
கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். "500" அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள் கிடைத்தன.
உடனே அவர்கள் அறிவித்தார்கள்..."! 

"எங்களது முன்னோர்கள் மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தி உள்ளார்கள்" என்று பெருமையோடு..."!!

இரஷ்யர்கள் உடனே அவர்களும் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். "500" அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள் கிடைத்தன.
அவர்கள் சொன்னார்கள்..."!

“எங்களது முன்னோர்கள் அந்தக்காலத்திலேயே டெலிபோனை பயன்படுத்தியுள்ளார்கள்” என்று ஆச்சரியத்தோடு ..."!!

இந்தியர்களும் தோண்டினார்கள். "500" அடி தாண்டி "1000" அடி தோண்டியும் ஒன்றும் 
கிடைக்கவில்லை...!

உடனே அறிவித்தார்கள்...?

“எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே "வயர்லெஸ்" தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள்” என்று திமிரோடு..."!!

விடுவமா நம்ம..."!

#தமிழன்டா.

No comments:

Post a Comment