Tuesday, March 17, 2015

தல அஜித் பற்றிய விவரங்கள்

தல அஜித் பற்றிய விவரங்கள் 54 படங்கள் 35 வெற்றி 19 தோல்வி 3 கார் ரேஸ் வின்னர் 12 பைக் ரேஸ் வின்னர் இவர் படித்து 10வது ஆனால் 5 மொழிகள் பேசுவார் CBSE பாடத்தில் இவரைபற்றி பாடம் உள்ளது.. இவர் முதலில் ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டார்., உலகிலே விமான உரிமம் உள்ள ஒரே நடிகர்.,
உலகிலே திறமையாக கார் ஓட்டும் நடிகர்களில் அஜித் 14வது இடம் பிடித்திருக்கிறார்.,
இந்தியாவில் முதல் இடம் வகிக்கிறார்.,
சினிமாவில் யாருடைய உதவி இன்றி வந்த முதல் நடிகர் வந்து பல கோடி ரசிகரகளை கவர்ந்த முதல் மனிதன்(எ.கா விஜய்,சூர்யா) தமிழ் சினிமாவில் நுழைந்து தனது பெயரை மாற்றிக் கொள்ளாத நடிகர்(எ.கா ஜோசப் விஜய்- விஜய்,சரவணன்-சூர்யா) 5 முறை பிலிமபேர் விருது.,கலைமாமணி விருது.,எம் ஜிஆர் விருது., 2 முறை சினிமா எக்ஸ்பிரஸ் விருது., கேரளா பாரத்முனி விருது., 1 தேசிய விருது., 4 விஜய் டிவி விருது., சினிமாவில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி பல இருந்தாலும் அஜித் ஷாலினி இவர்கள் தான் அனைவருக்கும் நினைவில் வருவார்கள்.,
இவர் நடித்த 25 மற்றும் 50வது படங்கள் வெற்றி படங்களாகும்.,
பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் தமிழ்நாட்டின் முதல்வரை எதிர்த்து பேசியது., அனைவரின் மத்தியில் ரஜினி அவர்கள் கை தட்டியது அரசியலை வேண்டாம் என்று வாய் விட்டு சொல்லியவர்.,
நடிகர் ரஜினி அவர்கள் அஜித்திற்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறார் மேலும் அவர் கூறியது நான் நினைப்பதெல்லாம்
அஜித் உச்ச நிலைக்கு செல்ல வேண்டும் என்பதாகும் சினிமா உலகிலே இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்(எ.கா சிம்பு,பரத்,ஜெய்)., ரஜினிக்கு அடுத்து 100 கோடி வசூல் செய்த நடிகர்(மங்காத்தா)., பெண்கள் முதலில் பேனர் அடித்தது அஜித்திற்கு ஆகும்(காதல் கோட்டை,இடம் மதுரை அண்ணாமலை)..
இவரை ரசிகர்கள் தல,ஆசைநாயகன்,அல்டிமெட் ஸ்டார் என்று அழைக்கிறார்கள்.,
தமிழ்நாட்டில் தல என்றாலே அனைவருக்கும் தெரியும்..
அஜித் 7 இருவேட படங்கள் சிவாஜிக்கு அடுத்து 10வேடமிட்டு நடித்த முதல் நடிகர் அஜித்(சிட்டிசன்).,
சோ அடுத்த எம்ஜிஆர் என்று அஜித்தை கூறினார்.,
போட்டோ கிராபர் பப்ளிசிட்டி இல்லாமல் உதவி செய்பவர்., லண்டன் போர்ப்ஸ் வெளியிட்ட உலகின் முதல் 100 ஜென்டில்மேன்களில் அஜித் 62வது இடம் பிடித்தார்., இளம் நடிகர்களை மதித்து நடிக்கும் நடிகர்களில் அஜித் 3வது இடமாகும்.,
வயதை மறைக்காமல் நடித்த முதல் நடிகராவர்.,
மெக்கானிக்கர் பார்முலா 1,2,3 ஆகியவற்றில் கலந்துகொண்ட உலகிலே முதல் நடிகர் அஜித் .,
2008 வரை தமிழ்நடிகர்களில் அதிக ரசிகர் மன்றம் கொண்டவர் அஜித்(75000)., தமிழ்,ஹிந்தி,தெலுங்கு என 3 மொழிகளிலும் நடித்திருக்கிறார்.,
விளம்பர படங்களில் நடித்து தன் ரசிகர்களை ஏமாற்றும் நடிகர்களில் மத்தியில் தன் ரசிகர்களை ஏமாற்றாத நடிகர் இல்ல இல்ல மனிதன் தல அஜித்..,

ரஜினி -- பிராங்கா பேசுவார்,எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும், பெரிய நிகழ்ச்சியா இருந்தாலும், அது என்ன இடம்னு பாக்க மாட்டாரு, ஒப்பண்ணா பேசிடுவார். 

கமலஹாசன் ஓபன் ஸ்பீச் -- எனக்கு அப்புறம் கமல் இருக்க மாட்டாரா அப்டின்னு சொல்ல முடியாது, அந்தஅளவுக்கு வேகமாக வந்து தனி ஆளா வந்தவர் தான் தம்பி அஜித்..

சரத் குமார்--அஜித் என்னோட கூட புறக்காத தம்பி மாதிரி, என்னைக்கும் என்னோட சப்போர்ட் அவருக்கு உண்டு..

 ஷங்கர் -- அஜித் சார வச்சு ஒரு படமாவது பண்ணனும்னு ஆசை, நான் முதல்ல ஜீன்ஸ் படத்துக்கு அஜீத்த தான் கூப்பிட்டன்..சில சந்தர்ப்ப சூழ்நிலை எங்கள சேர விடல.

 பாரதி ராஜா -- நான் சினிமால மிஸ் பண்ணதுன்னு கேட்டீங்கன்னா அது அஜித் தான் ..

விஜய்--அஜித்திடம் எனக்கு பிடித்தது அவர் தன்னம்பிக்கை தான், என்னுடைய பர்சனல் வாழ்க்கையில் அவருக்கு மிக பெரும் பங்குண்டு..நான்தம்பி என்றல் அவர் அண்ணன்.

ஸ்ரீ தேவி--தமிழ் படத்துல நடிக்கணும்னா இப்ப உள்ள ஹீரோ கூட வாய்ப்பு கேட்டா யாரு கூட நடிப்பீங்க?? ஹும்ம்ம்.. அஜித் 

ஜெயராமன் -- ரஜினி, கமல் சார் கு அப்புறம் அஜித் தானம்மா --அடுத்து மாஸ். 

சூர்யா - அஜித் சார் எனக்கு வாழ்க்கை குடுத்துருக்கருன்னு தான் சொல்லுவேன், எடுத்து காட்டுக்கு : நந்தா, கஜினி,... 

டான்ஸ் மாஸ்டர் பிருந்தா--அஜித் சார் வெரி ஹாநேச்ட்,வெரி ஹாநேஸ்ட்,ரியலி கிரேட் பெர்சன், நீங்க என்ன சொல்றீங்களோ அத நான் ட்ரை பண்றேன்,எனக்குன்னு தனியா ஏதும் வேண்டாம்,நார்மலா இருந்த போதும். 

ரம்யா கிருஷ்ணன்--இன்னும் கொஞ்ச நாள் முன்னாடி பிறந்து இருக்க கூடாதான்னு பீல் பண்ணுறேன் அஜித் சார் கூட நடிக்க முடியலயேன்னு. 

எஸ்.பி.பி. -- யாருக்கு நீங்க இண்ட்ரோ சாங் பாட விருப்ப படுறீங்க? எல்லார்க்கும் பாடுறது புடிக்கும்,பட் அஜித் சார்க்கு பாடுறது ரொம்ப புடிக்கும்.

 ராஜ் கிரண்--எவ்வளவோ பேரு கூட நடிச்சு இருக்கன்,அஜித் குமார் கூட நடிச்சது அவ்ளோ பெருமையா இருக்கு.

 சரண்யா பொன்வண்ணன்-- அஜித் யாரு பேசினாலும் ரசிப்பார், என் டயலாக் தான் இருக்கணும், எனக்குன்னு தனியா இருக்கணும்னு கேட்கமாட்டார். 

ஆர்யா - -இந்த காலத்துல வளரும் ஹீரோ கூட பெ பெரிய ஹீரோ யாரு நடிப்பாங்க. அஜித் சார் மாதிரி யாரும் கிடைக்க மாட்டாங்க.

 வடிவேலு -- நான் யாரு கூட சேர்ந்து அதிகமா படம் நடிக்கனும்னு ஆசை படுரன்னா அது அஜித் தான். 

விவேக் - -அஜித் ஒரு தன்னம்பிக்கையின் உருவம், நான் ஹீரோயின் ஆனனா கண்டிப்பா அஜித் கூட மட்டும் தான் நடிப்பேன் 

சந்தானம்--நானும்எல்லார் கூடையும் நடிச்சிட்டேன், அஜித் சார் மாறி அக்கறையா சிம்பிள் ஆ யாரும் இல்ல. 

பிரகாஷ் ராஜ்--சல்யுட் வைக்க கூடிய நடிகர்னா அது அஜித் தான், என்ன விட கேரக்டர் அ உணர்ந்து அந்த கேரக்டர் ஆகவே மாறிடுவார் 

சிம்பு -- நான் ஒரே வார்த்தை சொல்லனும்னா தல...தல...தல...அவ்ளோதான் ஏன்னா, நான் யார மாதிரி வரணும்னு ஆசை பட்டன்னா அஜித் சார் மாதிரின்னு சொல்லலாம். 

உதயநிதி ஸ்டாலின் - -என் மனைவி அஜித்தின் தீவிர ரசிகை. 

சினிமாக்க என்னை அர்பணிக்க வைத்தது அஜித் சார் தான், எனக்கு வாழ்க்கை குடுத்தது அஜித் சார் தான் - விஷ்ணு வர்தன், 

S.J.சூர்யா. தன்ஷிகா- அஜித் சார் கூட ஒரு படமாவது பண்ணனும்னு விருப்ப படுறேன். 

லீ வாட் டேக்கர் - -தமிழ் திரை உலகில்உலகநாயகன்கமலுக்கு அடுத்து எனக்கு தெரிந்த நண்பர் அஜித், மிகவும் எளிமையானவர் பழகுவதற்கு. 

அஜித் சார் கூட நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எங்களுக்கு சம்பளமே தேவை இல்லை - ப்ரியாமணி. 

சிவ கார்த்திகேயன் பாலிசி - அஜித் சார் கூட ஒரு படமாவது பண்ணனும், அவரு வீட்டு வேலைக்காரன் கேரக்டர் ல கூட நடிக்க ரெடி. 

அருண் விஜய் - அஜித் சார் கிட்ட நிறைய கத்துகிட்டேன், அவரு எனக்கு நிறைய ஹெல்ப் பன்னிருக்காறு, இந்த படம் மூலியமா எங்க குடும்பத்துல ஒருத்தர் ஆயிட்டாரு, அவர மாதிரி ஒரு சிம்பிள் பெர்சன் யாரும் கிடையாது. 

த்ரிஷா - அஜித் சார் படம்னா நான் கதை கூட கேட்க மாட்டேன்..இப்போஉள்ள நடிகர்கள்ல யார லவ் பண்ணுவீங்கனு கேட்டிங்கன்னா ஓபன் மைண்ட்ல சொல்றேன் தல தான். 

நயன்தாரா - தமிழ் சினிமாவிலே அஜித்தான் ஹேண்ட்சம். 

த்ரிஷா - நான் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்தவர்.

 நஸ்ரியா - அவர்படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்தால் போதும். 

லட்சுமிமேனன் - அவர் கூட நடிச்சா சம்பளமே வேண்டாம். 

பிந்து மாதவி - கண்ணத்துள ஒரே ஒரு முத்தம் கொடுக்கனும். 

டாப்ஸி- ரஜினியை விட அஜித்தான் பிடிக்கும். 

ஓவியா - அவருக்கு முத்தம் கொடுக்க என் ஆசை.  

லட்சுமிராய் - என் சிறந்த நண்பர்.

 குஷ்பு - ஹாலிவுட் ஸ்டைலில் தமிழ் நடிகர் அஜித். 

தமன்னா - அவர்கூட நடிச்சது பெருமையா இருக்கு. 

டி டி - அஜித் சார் ஒரு தடவ கூட எங்க விஜய் டிவி வரமாட்றீங்க, உங்களுடைய தீவிர ரசிகை நான், எவ்வளவோ பேருக்கு ப்ரோக்ராம்ல அன்க்கர் வந்துட்டேன்,அஜித் சார்க்கு ஒரு தடவையாவது இண்டர்வியு பண்ணனும். 
Ajith Mass Celebrities Fan Base: Ithuku Proof Kettalum Thara Thayara Irukkom., 

1 Surya 
2 Simbu 
3 Aarya 
4 Dhanush 
5 Nanditha ( Attakathi) 
6 Thrisha 
7 Tapsee 
8 Sathya (Amara kaaviyam) 
9 John abraham (Bollywood)
10 Srishanth (Cricketer says Fav Hero of tamil Industry)
 11 Nakul (Role Model) 
12 Baharth (Role Model) 
13 Bobbie simha (Jigarthanda) 
14 Vaani kapoor (Aaha Kalyanam Heroine) 
15 Jai 
16 Prasanna (Role Model) 
17 Yuvan shankan raja
18 Prem ji 
19 Vijay vasanth (Role Model) 
20 Naziriya 
21 Attakathi dinesh 
22 Nayanthara 
23 Soundarya Rajinikanth 
24 Aathi 
25 Bindhu maathavi 
26 Anirudh 
27 Vijay seathupathi 
28 Vikranth (Vijay Bro) 
29 SJ surya 
30 Vaibave (Role Model) 
31 Shiva 
32 Sravanan meenakshi frame "Saravanan" 
33 Vivek 
34 Adharvabut his style icon "Surya" 
35 Mayilsamy 
36 Lakshmimenon 
37 Poorna 
38 Venkat prabhu 
39 Devyani 
40 Subramaniyapuram Swathi 
41 Squash player Joshna chinnapa says # Ajith as her fav hero 
42 Baratto Soori 
43 Priya anand 
44 Janani iyeru (Thegidi Heroine) 
45 Vidharth 
46 Mahat ragav 
47 Yugi Sethu 
48 Jithan ramesh 
49 Vishnuvardhan 
50 Gowtham Karthik
51 A L Vijay
Neenga thala fan ah irukuradhu perumai nu Ninaicha share Pannunga...தல அஜித் பற்றிய விவரங்கள் 54 படங்கள் 35 வெற்றி 19 தோல்வி 3 கார் ரேஸ் வின்னர் 12 பைக் ரேஸ் வின்னர் இவர் படித்து 10வது ஆனால் 5 மொழிகள் பேசுவார் CBSE பாடத்தில் இவரைபற்றி பாடம் உள்ளது.. இவர் முதலில் ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டார்., உலகிலே விமான உரிமம் உள்ள ஒரே நடிகர்.,

Neenga thala fan ah irukuradhu perumai nu Ninaicha share Pannunga...

No comments:

Post a Comment