அவசியம் படிக்கவும்..
விவசாயத்த காப்பத்தனும் என்ற
எண்ணம் உள்ளவங்க ஷேர்
செய்யவும்..
கோகோ-கோலா எனும்
எமன் விவசாயத்துக்கு மட்டும்
இல்ல குடிதண்ணீர்க்கும் தான்
பெருந்துறை சிப்காட்
வளாகத்தில் அமையவிருக்கும்.
கோகோ-கோல கம்பெனியை
தடை செய்ய கோரியும்..
அந்த கம்பெனிக்கு எதிரான
போராட்டங்களை அடக்கும்
காசுக்கு மாரடிக்கும்
துரோகிகளின் அடக்குமுறையை கண்டித்தும்..
பெருந்துறை மற்றும்
சென்னிமலை ஒன்றிய
மக்களாகிய நாங்கள்,,,,,
# மார்ச் 5 தேதி கடையடைப்பு
போராட்டம் நடத்தப்போகிறோம்...
இந்த கோகோ-கோல கம்பெனி
தொடங்கப்பட்டால் ஏதோ
இரண்டு மூன்று ஊர்களில்
மட்டுமே
# தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்
என்று தவறாக
நினைக்கிறார்கள்..
உண்மை அதுவல்ல...
இவர்களுக்கு ஒரு நாளைக்கு
கிட்டத்தட்ட 30லட்சம் லிட்டர்
தண்ணீர் தேவைப்படுகிறது..
இதற்காக பல ஆழ்துளைகிணறு
அமைத்து
# நிலத்தடிநீரை நேரடியாக
உறிஞ்சி இந்த ஆலைக்கு
பயன்படுத்த போகிறார்கள்
இந்த அளவுக்கு நிலத்தடி நீர் எடுக்கப்பட்டால்
சுற்று வட்டத்தில்
30 கிலோமீட்டருக்கு
நிலத்தடி நீர் ஆயிரம் அடிகளுக்கு
கீழ் சென்று தண்ணீர் தட்டுப்பாடு
ஏற்படும்.
அதாவது அருகில் உள்ள
# சென்னிமலை
# காங்கேயம்
# ஊத்துக்குளி
# விஜயமங்கலம்
# குன்னத்தூர்
# திங்களுர்
# காஞ்சிக்கோயில்
# கவுந்தப்பாடி
# கோபி
# சித்தோடு
# பவானி
# ஈரோடு
# வெள்ளோடு
என அனைத்து பகுதிகளிலும்
இதன் பாதிப்பு இருக்கும்...
மேலும்,,,,,,,
1லிட்டர் கோக் தயாரிக்க
9 லிட்டர் தண்ணீர்
தேவைப்படும்
மேலும்,,,,,,
இந்த தண்ணீரை
உடலுக்கு தீங்கு விளைவிக்கும்
மோசமானா சர்க்கரை,
வேதி பொருட்கள்
கலக்கப்படுகிறது,
இந்த கழிவுநீர் வெளியேறினால்
இங்கு உள்ள மக்களை
நேரடியாக பாதிக்கும்
ஏற்கனவே,,,,
சிப்காட்டில் இயங்கி
வரும் சாயத்தொழிற்சாலை
கழிவுநீரால் நிலத்தடி நீர்
முற்றிலும் பாதிக்கப்பட்ட
நிலையில்,,,,
இப்போது அந்த தண்ணீரை
கூட எட்டாத ஆழத்திற்கு
கொண்டு செல்ல போகிறது.
எனவே எங்கேயோ
பாதிப்படைந்துவிட்டு போகட்டும்
நமக்கென்ன என்று
இருந்துவிடாமல் நமது
வருங்கால சந்ததியினருக்கு
உண்ண உணவு
கொடுக்கவில்லை என்றாலும்
பரவாயில்லை, தவிச்ச வாய்க்கு
தண்ணீர் கொடுக்க நிலத்தடி
நீரையாவது விட்டு வைப்போம்.
இந்த போராட்டத்திற்கு
சாதி, மத, கட்சிகள் பேதமின்றி
தங்களது மேலான ஆதரவை
தருமாறு ஊர்மக்கள் சார்பில்
கேட்டுக் கொள்கிறோம்.......
Pass it to all contacts..I did it...🙏🙏🙏
02.02.2015//பாண்டிச்சேரியில்நடிகர் அஜித் படத்திற்காக ரசிகர்கள் போராட்டம்//10.08.2013//விஜய் படத்தை வெளியிடக்கோரி ரசிகர் தற்கொலை//.கூத்தாடிகள் அஜித்துக்காகவும் விஜய்க்காகவும் ரஜினிக்காகவும் எந்த நடிகனுக்காகவும்மாறி மாறி அடிச்சிட்டு போராட்டம் தற்கொலைனு பண்ணீட்டு சாவுர எல்லா மானங்கெட்ட பயலுகளும் மொத்தமா செத்துப்போயிடுங்கடா!!தின்ன சோறு இல்லாம, விவசாயம் பண்ண தண்ணியில்லாம தமிழ்நாட்ல பாதி செத்திட்டு இருக்கு.இதுக்காக போராட வக்கில்லாத மானங்கெட்ட பயலுக,கோடிகள்ல சம்பளம் வாங்கீட்டு ஏசி.ல கிடக்கிற கூத்தாடி நடிகனுக்கும் அவனோட படத்துக்காகவும்அடிச்சிட்டு சாவுரீங்களே நீங்கஎல்லாம் தமிழ் நாட்டுக்கும் தமிழ் இனத்துக்கும் அவமானம்.முல்லைப்பெரியாறுல தமிழக உரிமையை கேட்டப்போ தமிழ் பொண்ணுங்க சேலைய உருவினப்போ எங்கடா போனீங்க??
காவேரில தரவேண்டிய தண்ணிய தராம மறுத்து விவசாயிகள் தற்கொலை பண்ணி செத்திட்டிருக்காங்களே அதுக்காக அசையாத சுரணையில்லாத ரோசங்கெட்ட பயலுக...இண்ணைக்கு நடிகனுக்கு ஆதரவா போராட்டம் பண்ணுறீங்களே நீங்கெல்லாம் தமிழ்நாட்டுக்கேஅசிங்கம் டா..மீத்தேன் திட்டத்தையும், அணுமின் நிலையத்தையும் கட்டி வருங்காலமே இல்லாம பண்ணபோரானுக, இதுல எத்தன பேருக்கு அதோட பாதிப்பு தெரியும்??மக்களேட சொத்தை கொள்ளையடிச்சிட்டு ஏமாத்தீட்டு திரியுர அரசியல்வாதிகள கேள்விகேக்க வக்கில்லாமநடிகனுக்காக அடிச்சிட்டு பாலாபிசேகம் பண்ணீட்டு திரியுர ஒவ்வொரு ரோசங்கெட்டவனும்தமிழ் இனத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் பாரமே..தமிழீழத்துல ஒன்றரை லட்சம் தமிழர்கள சிங்களவன் அழிசப்போ எங்கடா போனீங்க... கை குழந்தைங்கள குண்டு போட்டு கொள்ளும் பொது உங்க ரோசம் மயிறு எங்க போச்சு?? தமிழ் பெண்கள சிங்களவன் கற்பழிச்சு சுட்டு கொன்னதுக்கு எதிரா நீதி கேட்டு ஒரு தடவையாச்சம் இந்த ரசிகர் மொன்ன நாய்ங்க கூட்டம் ரோட்டுல இறங்கி போராடிருக்கா?
No comments:
Post a Comment