Tuesday, March 17, 2015

2100யில் உலகம் எப்படி ஒரு சிறியகற்பனை

2100யில் உலகம் எப்படி ஒரு சிறியகற்பனை

1.ஈரோடு அருகில் மிக பழமையான 80
வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய
இரண்டு சக்கர வாகனம் கண்டுபிடிக்கப்ப
ட்டது அதற்கு சைக்கிள்
என்று கண்டுபிடிக்கப்ப
ட்டுள்ளன.

2.தன் வீட்டு மொட்டை. மாடியில்
பழங்கால பயிர்களை. பயிரிட்டு இளைஞர்
சாதனை .(அரிசி. கம்பு. சோளம். )

3.செவ்வாய் கிரகத்தில் மாரியம்மன்
கோவில் திருவிழாவில் பக்தர்கள்
குண்டம்இறங்கி அழகு திருவிழாவை கொண்டாடினர்.

4.இந்திய எல்லைக்குள்
அத்துமீறி நுழைந்த
பாக்கித்தான் ரோபோக்களை இந்திய
ரோபோக்கள்.
சுட்டதில் ஐந்து ரோபோக்கள்
பழதடைந்தன.

5.உலகத்தில் 50வருடம் உயிர்வாழ்ந்த
பழமையான மனிதர் கின்னஸ் சாதனை .

6.நேற்று இரவு திடிரென்று விண்ணில்
இருந்து பொழிந்த நீர் துளிகளாள்
மக்கள் அஞ்சி நடிங்கினர்
பிறகு விஞ்ஞானிகள்
அதற்கு மழை என்றும்
10ஆண்டுகளுக்கு ஒரு முறை பொழியும்
என்று கூறினர் .

7.புளூட்டோவில்
இருந்து பூமிக்கு பனி நீர் எடுக்கும்
திட்டத்தை மத்திய
அரசு முடிவு செய்தனர் .

8. 9.80வருடங்களுக்கு முன் வாழ்ந்த
பறவையின்
எழம்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்ப
ட்டது ..
(கிளி.காகம்.மயில்.கழகு).

9.செவ்வாய் கிரகத்துக்கும் பூமிக்கும்
இடையே ரயில் பாலங்கள் கட்ட உலக
நாடுகள்
முடிவு செய்தனர்...



No comments:

Post a Comment